test

ஆளுநரை எச்சரித்த முதல்வர்

ஆளுநரை எச்சரித்த முதல்வர் | ஒப்புதல் அளித்த ஆளுநர்


தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்

தனித்தீர்மானத்தை கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆகியோரை வலியுறுத்தும் விதமாக தீர்மானம் 

முதல்வர் பேசியது...

அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்

ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்கு பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை

ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல 





    👉👉👉 Video Link 


No comments:

Powered by Blogger.