test

Iraivi Video songs lyrics


  • Song : Kadhal Kappal
  • Movie/Album Name : Iraivi 2016
  • Star Cast : S.J. Surya and Pooja Devariya
  • Singer : Santhosh Narayanan            
  • Music Composed by : Santhosh Narayanan
  • Lyrics written by : Muthamil


Kadhal Kappal Lyrics in Tamil :

கண்ணக் காட்டி
முறைச்சா ஒத்த வாட்டி
சிாிச்சாப் போதும் சொச்ச
காலம் இனிக்கும் பச்ச
வாழை துளிா்க்கும் நேரம்

உன்னாலத்தானே
மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன
செய்ய சொல்லாமப் போகும்
உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து
என்னக் கொல்ல

ஏன் கண்ணே
நெருப்பா கோவம் அட
நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்

காதல் கப்பல் ஏறி
இனி போவோமா ஹேய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும் (2)

மொத்தமாக எனக்கு
உன்னைத்தானே பிடிக்கும்
மோகம் உன்னத்தேடி துடிக்க
ரத்த நாடி வெடிச்சு தாவும்

மல்லுக்கு வேணாம்
மனசிங்கு சேர மன்னிச்சுப்
போனா தப்பு இல்ல பல்லக்கு
தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

ஏன் கண்ணே
நெருப்பா கோவம் அட
நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி
போவோமா ஹேய்

கொத்துக் கொத்தா
அழகா கொட்டி வச்சா வழியும்
அங்க தானே ரதியா நீ இருப்ப
நித்தம் உன்னில் கலந்து
நித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில்
நான் மிதப்பேன்

ஹே உன்னாலத்தானே
மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன
செய்ய பல்லக்கு தூக்கும்
வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

ஏன் கண்ணே
நெருப்பா கோவம் அட
நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்

காதல் கப்பல் ஏறி
இனி போவோமா ஹேய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும் (2)



No comments:

Powered by Blogger.